வாய்க்கால் தூர்வாரும் பணி

img

கும்பகோணம் பகுதி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் இரண்டாம் கட்டளை கிராமத்தில் கீர்த்தனார் ஆற்றிலிருந்து இரண்டாம் கட்டளை பாசன வாய்க்கால் தலைப்பு தொலைவு தூரம் 3 கி.மீ. வரையிலும், அதன் துணை வாய்க்கால் 5 கி.மீ வரையிலும் ரூ.8.50 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்டளை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கம் மூலம் தூர்வா ரப்பட்டு வருகிறது.